பின்னூட்டம்
 
காட்டுமரம்

அல்பைசியா பால்கட்டேரியா

ஏழிலைப்பாலை

அல்ஸ்டோனியா ஸ்கோலாரிஸ்

பரசு மரம்

பியூடியா மோனோஸ்பெர்மா

சரக்கொண்றை

கேசியா பிஸ்டுலா

சென்னா

கேசியா சையாமியா

சிசு மரம்

டால்பெர்ஜியா சிசு

முள்ளு முருங்கை

எரித்திரினா இண்டிகா

சீமை அகத்தி

கிளைரிசிடியா செபியம்

நீல சம்பங்கி மரம்

புளுமெரியா ரூப்ரா

சம்பங்கி மரம்

புளுமெரியா ஆல்பா

சில்வர் ஓக்

கிரிவில்லியா ரொபஸ்டா

புங்க மரம்

மில்லேட்டியா பின்னேட்டா

இளஞ்சிவப்பு நிற வசந்த ராணி மரம்

தெபுபியா ரோசியா

நாவல்

சைசிஜியம் குமினி

புளிய மரம்.

டேமரிண்டஸ் இண்டிகா

பூவரச மரம்

தெஸ்பீசியா பாபுல்னியா

சந்தன வேம்பு மரம்

டூனா சிலியேட்டா

சிவப்பு குமிழ்மணி மரம்

அடினேன்திரா பவோனினா

துறிஞ்சி மரம்

அல்பைசியா அமாரா

வாகை

அல்பைசியா லெபக்

அச்சி நரிவிழி

கார்டியா செபஸ்டியானா

மந்தாரை

பாகுனியா பர்பூரியா

முள்இலவம் பஞ்சுமரம்

பாம்பக்ஸ் சீபா

ஆச்சா மரம்

பாகுனியா ரெசிமோசா

இலவம்பஞ்சு

சீபா பென்டேன்ட்ரா

மயில் கொண்றை மரம்.

டெலானிக்ஸ் ரீஜியா

வாத நாராயண மரம்.

டெலானிக்ஸ் எலேட்டே

கதலி

லகர்ஸ்டிரோமியா ஸ்பீசியோசா

செந்நங்கி

லகர்ஸ்டிரோமியா பார்விபுளோரா

செண்பகம்

மைகிலியா சம்பகா

மகிழ மரம்

மைமூசூப்ஸ் எலஞ்சி

நெட்டிலிங்க மரம்

பாலியால்தியா லாங்கிபோலியா

குதிரை பிடுக்கு மரம்

ஸ்டெர்குலியா ஃபோடிடா

சிறிய இலையுடைய மகோகனி

ஸ்விடினியா மகோகனி

மஞ்சரளி

டெக்கோமா ஸ்டேன்ஸ்

நாட்டுவடுமை, அந்தமான் பாதாம்

டெர்மினேலியா கடப்பா

வெப்பாலை

ரைட்டியா டிங்டோரியா

முராங் மூங்கில்

பேம்பூசா நுடன்ஸ்

இந்திய முள்ளு முருங்கை

எரித்திரினா வேரிகேட்டா

காட்டு வேம்பு மரம்

மீளியா அசாடிராக்

தூங்கு மூஞ்சி மரம்

சாமானியா சாமன்

மல்பெரி

மோரஸ் ஆல்பா

அசோக மரம்

சரக்கா அசோகா

பட்டாடி

ஸ்பாதோடியா கேம்பனுலேட்டா

தேன் பழ மரம்

முன்டன்ஜியா காலபுரா

பூத மூங்கில்

பேம்பூசா அஸ்பர்

தங்க நிற வசந்த ராணி மரம்

தெபுபியா அவலானிடே

ஜாவா ராணி

கேசியா ஜவானிக்கா

வெள்ளி வசந்த ராணி மரம்

தெபுபியா அர்ஜென்டியா

நிங்கள்

பெலிசியம் டெசிபியன்ஸ்

பெருங்கொன்றை மரம்.

பெல்டோப்போரம் டிரோகார்ப்பம்

சிவப்பு கொண்ணை மரம்

கேசியா மார்ஜினேட்டா