பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

தைல மரம்


அறிவியல் பெயர் :

யூகாலிப்டஸ் டெரிட்டிகார்னிஸ்

பொதுப்பண்பு :

  • யூகாலிப்டஸ் டெரிட்டிகார்னிஸ் 45 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரமாகும். 
  • ஆகன்ற கிளைகளையுடையது
  • பட்டையானது வெண்மையாகவும், சமதளமாகவும் காணப்படும்.
  • கிளைகள் சிவப்பு அல்லது மஞ்சள் நிறம் கலந்த பச்சை நிறமுடையது.

பரவல் :

  • இந்தியாவில் தேக்குக்கு அடுத்தப்படியாக இம்மரம் அதிகமாக பயிரிடப்படுகிறது. 
  • இந்தியாவிலுள்ள காடுகள், விவசாய நிலங்கள், பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் பரவலாக பயிரிடப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர்க் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

வண்டல் மண் மற்றும் களிமண்ணில் அதிகம் வளர்கின்றது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1000 மீட்டர் வரை வளரக்கூடியது.

மலையளவு :

500-1500 மில்லி மீட்டர்

வெப்பநிலை :

12 – 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • வேகமாக வளரக்கூடிய மரமாகும்.     
  • வலிமையான ஒளி விரும்பி, மரம் நன்கு வளர அதிக ஒளி அவசியமாகும்.
  • நீண்ட வறட்சியை தாங்கும் மற்றும் அதிக நீர் தேங்கும் பகுதிகளிலும் நன்கு வளரும்.

வளரியல்பு :

இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இயற்கை மறு உருவாக்கம்:

 

  • மறுதாம்பு முறை மற்றும் விதைகள் மூலம் நன்கு வளரக்கூடியது.

 

செயற்கை மறு உருவாக்கம்:

 

  • நாற்றங்கால் நாற்று வளர்ப்பு முறை மூலம் வளர்க்கப்பட்டு நடப்படுகிறது.

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 

  • இளம் பருவத்தில் தரமான விதைகள் கிடைக்கிறது.
  • விதையானது மேஆகஸ்ட் மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • சூரிய ஒளியில் விதைகள் உலர்த்தப்படப்படுகிறது.
  • ஒரு கிராம் விதையில் 230 - 350 விதைகள் இருக்கும்.
  • விதை முளைப்புத்திறன் 30 -80 சதவிகிதம் ஆகும்.

 

விதை நேர்த்தி:

 

  • தேவையில்லை.

 

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

 

  • பிப்ரவரிமார்ச் மாத இடைவெளியில் விதைகள் விதைக்கப்படுகிறது.
  • ஒரு சதுர மீட்டர் தாய்பாத்திக்கு 75 – 100 கிராம் விதைகள் தேவைப்படும்.
  • விதைக்கப்பட்டவுடக் தாய்பாத்தி மணல் கொண்டு லேசாக மூடப்படுகிறது.
  • தினமும் பூவாளி கொண்டு நீர் இறைக்க வேண்டும்.
  • 10 - 15 தினங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • 2 இலைகள் துளிர்ந்த பிறகு தாய்பாத்தியிலிருந்து வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைகளுக்கு நாற்றுகள் மாற்றப்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • பருவ மழை சமயத்தில் நாற்றுகள் நேரடியாக நடப்படுகிறது.
  • நிலத்தை உழுது மண்ணை இலகுவானதாக மாற்ற வேண்டும். பின் குழி எடுக்கும் இயந்திரத்தை கொண்டு குழிகள் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் எடுக்கப்படுகிறது.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 2 மீ அல்லது 3 x 3 மீ மற்றும்  3.5 x 3.5 மீ என இருக்க வேண்டும்.

  • 10 – 20 செ.மீ உயரத்திற்கு ஆமல் வளரும் மறுதாம்புகள் வளர அனுமதிக்கப்பட வேண்டும்.
  • அறுவடை செய்யப்பட்ட 6 மாதங்களுக்குள் மறுதாம்பு வளர்கிறது.
  • தேவையற்ற மறுதாம்புகள் முதல் மற்றும் இரண்டாம் வருடங்களில் நீக்க வேண்டும்.

  • குறுகிய சுழற்சி கொண்ட மரங்கள் 5 – 6 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
  • மரக்கூலுக்காக 10 – 15 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
  • மின்சக்தி உற்பத்திக்கு முதிர்ந்த மரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

சந்தை மதிப்பு :

  • இம்மரம் ஒரு டன் ரூபாய் 6000 – 7000 வரை மரக்கூழ் தயாரிப்பிற்கும், ரூபாய் 9000 – 10000 வரை ஒட்டுப்பலகை தயாரிப்பதற்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

முக்கிய பயன்கள் :

  • இம்மரக்கட்டை கட்டுமானத்தொழில் மற்றும் சுரங்கத்தொழிலுக்கு பயன்படுகிறது.  மேலும் கம்பம், மரப்பெட்டிகள், கப்பல்துறை, மேடை ஆகியவை செய்யப் பயன்படுகிறது.
  • இவை ஒட்டுப்பலகை தயாரிப்பிலும் அதிகமாக பயன்படுத்தப்படகிறது.

அத்தியாவசியமான à®Žà®£à¯à®£à¯†à®¯à¯: 

  • எண்ணெய் à®Žà®Ÿà¯à®ªà¯à®ªà®¤à®±à¯à®•à¯ à®‡à®²à¯ˆ à®®à¯à®•à¯à®•à®¿à®¯ à®†à®¤à®¾à®°à®®à®¾à®•à®ªà¯ à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.  à®šà®¿à®©à®¿à®¯à¯‹à®²à¯ 45% à®‰à®³à¯à®³à®¤à¯
  •  à®‡à®²à¯ˆà®¯à®¿à®²à¯ 0.9 - 1.4% à®Žà®£à¯à®£à¯†à®¯à¯ à®‰à®³à¯à®³à®¤à¯.  à®®à®°à®•à¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à¯ 0.5% à®…த்தியாவசிய    à®Žà®£à¯à®£à¯†à®¯à¯ à®‰à®³à¯à®³à®¤à¯.

 

 

டேனின் à®…ல்லது à®šà®¾à®¯à®ªà¯à®ªà¯Šà®°à¯à®Ÿà¯à®•à®³à¯:

  • மரக்கட்டையில் 6-12% à®Ÿà¯‡à®©à®¿à®©à¯ à®‰à®³à¯à®³à®¤à¯.  à®ªà®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à¯ 3-5%  à®Ÿà¯‡à®©à®¿à®©à¯ à®‰à®³à¯à®³à®¤à¯.

எரிப்பொருள்:

  • இது à®µà®¿à®±à®•à¯ à®®à®±à¯à®±à¯à®®à¯ à®®à®°à®•à¯à®•à®°à®¿à®•à¯à®•à®¾à®•à®ªà¯ à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

 

-->