பின்னூட்டம்
 


படங்கள்




விளக்கம்

வேங்கை


அறிவியல் பெயர் :

டிரோகார்பஸ் மார்சுபியம்

பொதுப்பண்பு :

  • அகன்ற கிளைகளையுடைய பெரிய இலையுதிர் மரமாகும்.
  • மரப்பட்டை சாம்பல் நிறமுடையது.
  • பூக்கள் வாசனை மிகுந்தது மற்றும் மஞ்சள் நிறமுடையது.
  • நெற்றானது தட்டையாக காணப்படும் மற்றும் ஒரு நெற்றுக்கு ஒரு விதைகள் என காணப்படும் மற்றும் சிவப்பு நிறமாக காணப்படும்.

பரவல் :

  • இம்மரம் இந்தியா முழுதும் பரவிக்காணப்படுகிறது.

வாழிடம் :

இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கின்றது.

மண் :

அனைத்து மண் வகைகளிலும் வளர்கின்றது.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

750 – 1400 மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

1000-1500

வெப்பநிலை :

25 – 35 செல்சியஸ்

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

  • மிதமான ஒளி விரும்பி மரமாகும்.
  • குறைந்தளவு பனி மற்றும் வறட்சியை தாங்கக்கூடியது.
  • தீ பாதிப்பை தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

வறண்ட இலையுதிர் மரம்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 

இனப்பெருக்கம்:

 

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 

  • 2 – 3 வருடமான மரங்களிலிருந்து தரமான விதைகள் சேகரிக்கப்படுகிறது
  • நெற்றானது பிப்ரவரி - மே மாத கால இடைவெளியில் சேகரிக்கப்படுகிறது.
  • ஒரு கிலோவில் 1600 நெற்றுகள் இருக்கும்.
  • நெற்றிலிருந்து விதைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை 9 – 12 மாதங்கள் வரை சேமிக்கலாம்.
  • விதை முளைப்புத்திறன் 80 - 60 சதவிகிதம் ஆகும்.

 

முன்நேர்த்தி:

 

  • விதைகளை விதைப்பதற்கு முன் சான கரைசலில் 48 மணி நேரம் ஊர வைக்க வேண்டும்.

 

நாற்றங்கால் தொழில் நுட்பம்:

 

  • விதைகள் தாய்பாத்தியில் நேரடியாக விதைக்கப்படுகிறது. தாய்பாத்தி விதைப்பு பிப்ரவரிமார்ச் மாத இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • விதையானது 20 செ.மீ ஆழத்தில் விதைக்கப்படுகிறது.
  • விதைக்கப்பட்டதிலிருந்து 8 வாரங்களில் விதைகள் முளைக்க துவங்குகிறது.
  • பூவாளி கொண்டு தினமும் நீர்பாய்ச்ச வேண்டும்.
  • இரண்டு இலைகள் துளிர்ந்த பிறகு நாற்றானது வளர் ஊடகம் அடங்கிய பாலித்தீன் பைக்கு மாற்றப்படுகிறது.
  • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது.

 

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

  • ஒரு வருடமான நாற்றுகள் நடவிற்கு பயன்படுகிறது. இந்நாற்றுகள் 23 செ.மீ வரை உயரமிருக்கும்.
  • குழியின் அளவு 30 செ.மீ3 என இருக்க வேண்டும்.
  • இடைவெளியானது 3 x 3 மீ என இருக்க வேண்டும்.

  • தொடச்சியான களையெடுத்தல் மற்றும் உழுதல் ஆகியவை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது.
  • நாற்றை சுற்றி வேலியமைத்தல் அவசியமாகும்.

  • 20 – 25 வருடங்கள்.

சந்தை மதிப்பு :

  • ஒரு சதுர அடி மரம் 4500 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

  • இதன் மரம் கட்டுமான பணிகளுக்கும், மரச்சாமான்கள் செய்யவும் பயன்படுகிறது.
  • இதன் மரம் கதவு மற்றும் ஜன்னல் செய்ய, தூண்கள் அமைக்க, வேளாண் உபகரணங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
  • இதன் பட்டை கினோ பசை என்ற பசையை தரவல்லது. இப்பசை மருந்து தயாரிக்க பயன்படுகிறது.
  • சாயங்கள் தயாரிக்க மற்றும் டானின் எடுக்க இம்மரம் பயன்படுகிறது.

கோந்து:

  • கணையத்தில் à®‡à®©à¯à®šà¯à®²à®¿à®©à¯ à®‰à®±à¯à®ªà®¤à¯à®¤à®¿à®•à¯à®•à¯ à®•à®¾à®°à®£à®®à®¾à®© à®ªà¯€à®Ÿà¯à®Ÿà®¾à®šà¯†à®²à¯à®•à®³à¯ˆ à®‰à®±à¯à®ªà®¤à¯à®¤à®¿ à®šà¯†à®¯à¯à®¯ à®•à¯‹à®¨à¯à®¤à¯ à®®à®¿à®•à®µà¯à®®à¯ à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
  • எரிபொருளாகவும் à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯à®®à®±à¯à®± à®®à®°à®•à¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆà®•à®³à¯à®Ÿà®©à¯ à®šà¯‡à®°à¯à®¤à¯à®¤à¯ à®®à®°à®•à¯à®•à¯‚ழ் à®šà¯†à®¯à¯à®¤à¯ à®•à®¾à®•à®¿à®¤à®®à¯ à®¤à®¯à®¾à®°à®¿à®•à¯à®• à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

-->