பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

பூத மூங்கில்


அறிவியல் பெயர் :

பேம்பூசா அஸ்பர்

பொதுப்பண்பு :

 • இலையுதிரா, குட்டையான அடிக்கட்டையுடைய நேரான 15-30மீட்டர் உயரமுடைய மூங்கில் கழிகளை உடையது.
 • கணுவிடைப் பகுதி 40-50செ.மீ.

பரவல் :

 • வடகிழக்கு இந்தியா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா

வாழிடம் :

மித வெப்பமண்டலங்கள்

மண் :

கரிசல் மண், வண்டல் மண்

மண் pH :

4.5-7.5

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

400-1500 மீ

மலையளவு :

1000-4000மி.மீ

வெப்பநிலை :

130-390 செல்சியஸ்

நிலப்பரப்பு :

ஈரப்பதமான இடங்கள்

மரப்பண்பு :

 • மிக அதிக ஒளி விரும்பி, வறட்சியைத் தாங்கும்.

வளரியல்பு :

வெப்பமண்டல ஈரப்பத இடங்கள்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

வேகமாக வளரக் கூடியது.

உயரம் :

25மீ

இயற்கை மறு உருவாக்கம்:

 • விதைகள் மூலமாக.

செயற்கை மறு உருவாக்கம்:

 • கழிகள், கிளைத்துண்டுகள் மூலமாக

விதை சேகரிப்பு மற்றும் சேமிப்பு:

 • 24மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைக்க வேண்டும்.

நாற்றாங்கால் தொழில்நுட்பம்:

 • பாத்தியில் விதைகளை நேரடியாக விதைத்து பின் 45 நாட்களில் பாலித்தீன் பைக்கு மாற்றி வளர்த்து நடவு செய்யலாம். 
 • அடிக்கட்டை, கழிகள், கிளைத்துண்டுகள் மூலம் பெருக்கலாம்.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

பருவகாலம்:

 • மழைக்கு முன்

ஆயத்தப் பணி:

 • வேலி அமைத்தல், களை நீக்குதல்.

குழி ஆழம் :

 • 45x45x45செ.மீ3

நடவு:

 • ஒரு வருட வயதுடைய கன்றுகளை நடுதல்.

 • இரண்டு ஆண்டுகள் வரை நீர்ப்பாசனம் தேவைப்படும். 
 • இறந்த காய்ந்த கழிகளை அகற்ற வேண்டும்.

 • 20-70 ஆண்டுகள்.

முக்கிய பயன்கள் :

 • வீடு, பாலம், மரச்சாமான்கள், புல்லாங்குழல், படகு, காகிரம், போன்ற பொருட்களை தயாரிக்கப் பயன்படுகிறது. 
 • மூங்கிலின் கணுவிடைப் பகுதிக்குள் உணவுப் பொருட்களை இட்டு சமைக்கலாம்.

 • இளங்குருத்துகள் உணவாகப் பயன்படுகிறது.

-->