பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

வேப்ப மரம்


அறிவியல் பெயர் :

அசாடிராக்டா இண்டிகா

பொதுப்பண்பு :

 • வேப்ப மரம் இந்தியாவை தாயகமாக கொண்ட ஒரு சமூக, சமய முக்கியத்துவம் வாய்ந்த மரமாகும்.
 • இம்மரம் மருந்து தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 • இம்மரம் அடர் பச்சை நிறமுடை பசுமையான மரமாகும்.
 • மரப்பட்டையானது சாம்பல் நிறத்திலும், உள்பகுதி பளபளப்பான வெண்மை நிறத்திலும் காணப்படும்.
 • கனியானது மஞ்சள் கலந்த பச்சை நிறமுடையது.
 • ஒரு கனிக்கு ஒரு வரையிருக்கும்.

பரவல் :

 • இந்தியாவின் வறண்ட காடுகளில் வளரும் மரமாகும்.

வாழிடம் :

வெப்பமண்டல இலையுதிர் காடுகளில் மற்றும் முட்புதர் காடுகளில் வளரும் மரமாகும்.

மண் :

அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது. களிமண் மற்றும் கரிசல் மண்ணில் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1000 மீ வரை வளரக்கூடியது.

மலையளவு :

450 – 1100 மி.மீ

வெப்பநிலை :

42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளிப்பகுதி மற்றும் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • இது ஒரு ஒளி விரும்பி மரமாகும்.
 • இளம் பருவத்தில் ஓரளவு நிழலை தாங்கி வளரும்.
 • அதிகப்படியான பனியை தாங்கி வளராது.
 • இம்மரத்தின் ஆழமான வேர்கள் வறட்சி காலங்களிலும் பசுமையாக வைக்கிறது.
 • இவை மறுதாம்பு மூலம் தழைத்து வளரும்.
 • வேர் கிழங்கு மூலமும் இனபொருக்கமடைகிறது.

வளரியல்பு :

இலையுதிர் மரமாகும்.

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • இயற்கையாக விதைகள் மூலமாகவும், பறவைகளின் எச்சங்கள் மூலமாகவும் இனப்பெருக்கடைகின்றது.
 • இவை முட்புதர்களிலும், வரப்போரங்களிலும் எளிமையாக வளரும் தன்மை கொண்டது.
 • ஆனால் கால்நடை மேய்ச்சலிலிருந்து பாதுகாப்பது மிக அவசியம். மறுதாம்பு மற்றும் வேர்கிழங்கு மூலம் நன்கு வளரக்கூடியது.

 

 • நேரடி à®µà®¿à®•à¯ˆà®³à¯ à®µà®¿à®¤à¯ˆà®ªà¯à®ªà¯ à®®à¯‚லமாகவும் à®®à®±à¯à®±à¯à®®à¯ à®¨à®¾à®±à¯à®±à®™à¯à®•à®¾à®²à¯ à®¨à®¾à®±à¯à®±à¯ à®µà®³à®°à¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ à®®à¯‚லமாகவும் à®µà®³à®°à¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ à®¨à®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

 • விதையானது à®œà¯à®©à¯ - à®†à®•à®¸à¯à®Ÿà¯ à®®à®¾à®¤ à®•à®¾à®² à®‡à®Ÿà¯ˆà®µà¯†à®³à®¿à®¯à®¿à®²à¯ à®šà¯‡à®•à®°à®¿à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
 • சூரிய à®’ளியில் à®µà®¿à®¤à¯ˆà®•à®³à¯ à®‰à®²à®°à¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
 • ஒரு à®•à®¿à®²à¯‹ à®µà®¿à®¤à¯ˆà®¯à®¿à®²à¯ à®¤à¯‡à®°à®¾à®¯à®®à®¾à®• 3300 - 5000 à®µà®¿à®¤à¯ˆà®•à®³à¯ à®‡à®°à¯à®•à¯à®•à¯à®®à¯.
 • இவ்விதை à®Žà®£à¯à®£à¯†à®¯à¯ à®µà®¿à®¤à¯ˆ à®Žà®©à¯à®ªà®¤à®¾à®²à¯ à®¨à¯€à®£à¯à®Ÿ à®¨à®¾à®Ÿà¯à®•à®³à¯à®•à¯à®•à¯ à®šà¯‡à®•à®°à®¿à®¤à¯à®¤à¯ à®µà¯ˆà®•à¯à®• à®®à¯à®Ÿà®¿à®¯à®¾à®¤à¯.

 

 • தேவையில்லை

 

 • 20 x 10 à®šà¯†.மீ à®…ல்லது 20 x 15 à®šà¯†.மீ à®…ளவுள்ள à®ªà®¾à®²à®¿à®¤à¯à®¤à¯€à®©à¯ à®ªà¯ˆà®¯à®¿à®²à¯ à®µà®³à®°à¯ à®Šà®Ÿà®•à®™à¯à®•à®³à¯ˆ à®¨à®¿à®±à®ªà¯à®ªà®¿à®…தில் à®ªà¯ˆ;ககு 2 à®µà®¿à®¤à¯ˆà®•à®³à¯ à®Žà®© à®µà®¿à®¤à¯ˆà®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿ à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯.
 • அதிகப்படியான à®•à®³à®¿à®®à®£à¯ à®¨à®¾à®±à¯à®±à¯ à®µà®³à®°à¯à®šà¯à®šà®¿à®•à¯à®•à¯ à®à®±à¯à®±à®¤à®²à¯à®².
 • ஒரு à®µà®¾à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ à®µà®¿à®¤à¯ˆà®•à®³à¯ à®®à¯à®³à¯ˆà®•à¯à®• à®¤à¯à®µà®™à¯à®•à¯à®•à®¿à®±à®¤à¯.
 • முளைத்து à®µà®³à®°à¯à®¨à¯à®¤ à®¨à®¾à®±à¯à®±à¯ˆ à®ªà¯ˆà®•à¯à®•à¯ à®’ன்று à®Žà®© à®®à®±à¯à®¨à®Ÿà®µà¯ à®šà¯†à®¯à¯à®¯ à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • ஒரு வருட வயதுடைய நாற்றுகள் நடவிற்கு பயன்படுத்தப்படுகிறது.
 • நடவானது ஜுலைஆகஸ்ட் காலங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

நேரடி விதைப்பு முறை :

 • இம்முறையில் விதையானது நேரடியாக நிலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் விதைக்கப்படுகிறது.         

நாற்று நடவு :

 • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • நடப்படுவதற்கு முன் குழியில் 5 கிலோ எரு மற்றும் 25 – 50 கிராம் டி.ஏ.பி போன்றவற்றை இட வேண்டும்.
 • இடைவெளியானது 5 x 5 மீ அல்லது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.

பாராமரிப்பு :

 • அவ்வப்போது களைகள் எடுத்தல் மற்றும் நீர் பாய்ச்சுதல் அவசியமாகும்.

தண்ணீர் பாய்ச்சுதல் :

 • வறட்சி காலங்களில் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
 • உவர்நிலங்களில் கோடை காலங்களில் நீர் பாய்ச்சுவது மிக அவசியமாகும்.
 • நாற்றின் அடிப்பகுதியை மூடாக்கு செய்வதின் மூலம் மண்ணின் ஈரப்பதத்தை தக்க வைத்து கொள்ள முடியும்.

மரப்பராமரிப்பு :

 • களையெடுத்தல் நாற்றின் வளர்ச்சிக்கு மிக அவசியமாகும். டிராக்டர் கொண்டு உழுதல் அதிகப்படியான களைகள் வளர்வதை தடுக்கலாம். உழுதல் வேர் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.
 • இயற்கையாக முளைத்த மரங்களில் மரங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்க ஒரு சில வேப்ப மரங்களை நீக்க வேண்டும்.
 • 2 – 3 வயதானவுடன் மரங்களுக்கிடையேயாய இடைவெளிகள் 3 x 3 மீ அல்லது 5 x 5 மீ என இருக்க வேண்டும்.
 • நாற்று நடவு மூலம் உருவாக்கப்பட்ட பண்ணையில் மரங்களுக்கிடையேயான இடைவெளியானது 10 x 10 மீ என இருக்க வேண்டும்.

 

 • மரத்தேவைக்காக 35 - 40 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.
 • எரிபொருளுக்காக 8 வருடங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

சந்தை மதிப்பு :

 • ஒரு டன் மரம் 4200 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

 

ஊடுபயிர் சாகுபடி :

 • பயறுவகைகள், வேர்க்கடலை, காய்கறிகளை ஊடுபயரிடலாம்.

முக்கிய பயன்கள் :

 • இதன் மரம் கட்டுமான பணிகளுக்கும், மரச்சாமான்கள் செய்யவும், கைபிடிகள் தயாரிக்க, மாட்டுவண்டி பாகங்கள் தயாரிக்க மற்றும் படகு தயாரிக்கவும் பயன்படுகிறது.
 • இதன் இலை 12 – 30 சதவிகிதம் புரோட்டீன் கெர்டுள்ளதால் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.
 • இதன் விதைகள் 20 – 30 சதவிகிதம் எண்ணெய் தரவல்லது.
 • வேப்ப எண்ணெயில் அசாடிராக்டின் என்ற வேதிப்பொருள் உள்ளதால் பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.
 • இதக் பட்டை 12 – 14 சதவிகித டானின் கொண்டது.
 • வேப்பம் பிண்ணாக்கு ஒரு சிறந்த எருவாகும்.

தீவனம்:

 • இலைகள் à®•à®¾à®²à¯à®¨à®Ÿà¯ˆà®¤à¯ à®¤à¯€à®µà®©à®®à®¾à®• à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

-->