பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

பட்டாடி


அறிவியல் பெயர் :

ஸ்பாதோடியா கேம்பனுலேட்டா

பொதுப்பண்பு :

 • சிறியது முதல் மிதமான அளவுடைய இலையுதிர் மரம் 25-35மீ உயரம், 60செ.மீ விட்டமுடைய அடித்தண்டு, மரப்பட்டை வெளிர்ந்த சாம்பல் கலந்த பழுப்பு நிறம்.
 • இலைகள் எதிரெதிராக அல்லது வட்டமாக, இலைக்காம்பு 7.15செ.மீ நீளம் கொண்டது.

பரவல் :

 • பிறப்பிடம் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு செனிகலின் கிழக்கில் இருந்து மேற்கு கென்யா மற்றும் தான்ஜனியா மற்றும் வட அங்கோலா மற்றும் தெற்கு காங்கோ.

வாழிடம் :

வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல ஆப்பிரிக்காவின் வெளிப்பகுதிகள்

மண் :

ஆற்றுப்படுகை சார்ந்த நன்கு நீர் வடியும் மண்.

மண் pH :

5.5 -6

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

2000மீ

மலையளவு :

1300-2000மி.மீ

வெப்பநிலை :

25-30 செல்சியஸ்

நிலப்பரப்பு :

ஓடையோரம் மற்றும் தட்டையான நிலப்பரப்பு

மரப்பண்பு :

இலையுதிர், வேகமாக வளரக்கூடிய அனைத்து வகையான மண்ணிலும் வளரக் கூடியது. 

வளரியல்பு :

ஈர இலையுதிர் வெப்பமண்டல காடுகள்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


வளர்ச்சி :

வேகமாக வளரும்

உயரம் :

வேகமாக வளரும்

 • விதைகள் மூலம்

 • வெட்டுத்துண்டுகள்.

 • இனப்பெருக்கம்:
 • 125000 à®µà®¿à®¤à¯ˆà®•à®³à¯/கிலோ à®šà¯‡à®•à®°à®¿à®¤à¯à®¤ à®µà®¿à®¤à¯ˆà®•à®³à¯ˆ à®¨à®©à¯à®±à®¾à®• à®‰à®²à®°à¯à®¤à¯à®¤à®¿ à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤ à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯
 • வெட்டுத்துண்டுகள் à®®à¯‚லமும் à®ªà¯†à®°à¯à®•à¯à®•à®®à®Ÿà¯ˆà®•à®¿à®©à¯à®±à®©.

 • நாற்றுக் à®•à®©à¯à®±à¯à®•à®³à¯ˆ à®®à¯à®¤à®²à®¿à®²à¯ à®¤à®¾à®¯à¯ à®ªà®Ÿà¯à®•à¯à®•à¯ˆà®¯à®¿à®²à¯ à®µà®³à®°à¯à®¤à¯à®¤à¯ à®ªà®¿à®©à¯à®ªà¯ à®ªà®¾à®²à®¿à®¤à¯à®¤à¯€à®©à¯ à®ªà¯ˆà®•à¯à®•à¯ à®®à®¾à®±à¯à®± à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯.
 • பாலித்தீன் à®ªà®Ÿà¯à®•à¯à®•à¯ˆ 100மீx25மி.மீ à®…ளவில் à®‡à®°à¯à®•à¯à®• à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯.10x1மீ à®Žà®©à¯à®± à®…ளவில் à®…மைக்கலாம்.
 • 1:12 à®Žà®©à¯à®± à®µà®¿à®¤à®¤à¯à®¤à®¿à®²à¯ à®ªà®¾à®²à®¿à®¤à¯à®¤à¯€à®©à¯ à®ªà®Ÿà¯à®•à¯à®•à¯ˆ à®¤à¯‡à®µà¯ˆà®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • குழியளவு 45செ.மீx45செ.மீ இடைவெளி 3மீx3மீ.
 • 10 கிலோ தொழு உரத்தினை ஒவ்வொரு குழியிலும் நிரப்ப வேண்டும்.

பராமரிப்பு மற்றும் நோய்:

 • மொட்டு அழுகல் மற்றும் மற்ற பூஞ்சை நோய்களை தாங்கி வளராது.

முக்கிய பயன்கள் :

 • எரிபொருளாகவும், பலகைகள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

 • மலேரியா, எச்.ஐ.வி. வயிற்றுப்போக்கு, அல்சர், தோல் நோய்களுக்கும் மருந்தாக உபயோகப்படுகிறது.

-->