பின்னூட்டம்
 


படங்கள்
விளக்கம்

சிசு மரம்


அறிவியல் பெயர் :

டால்பெர்ஜியா சிசு

பொதுப்பண்பு :

 • 30 மீ உயரம் வரை வளரக்கூடிய பெரிய இலையுதிர் மரமாகும்.
 • மரமானது சாம்பல் நிறமுடையது.
 • பூக்கள் மஞ்சள் கலந்த வெண்மையானது.
 • நெற்றானது 1 – 4 விதைகளை கொண்டது. வுpதைகள் பழுப்பு கலந்த சிவப்பு நிறமுடையது.

பரவல் :

 • இமயமலைகாடுகளை தனது தாயகமாக கொண்டது.
 • நீர் பாசணம் செய்து வளர்க்கப்படும் பண்ணை காடுகளில் இம்மரம் அறிமுகபடுத்தப்பட்டதாகும்.

வாழிடம் :

திறந்தவெளி இலையுதிர் காடுகளில் அதிகம் வளர்கிறது.

மண் :

மணல் பகுதிகள் மற்றும் வய்டல் மண் நிறைந்த ஆற்றுப்படுக்கைகளிலும் நன்கு வளரும்.

கடல் மட்டத்தில் வளரக்கூடிய உயரம் :

1500மீ உயரம் வரை வளரக்கூடியது.

மலையளவு :

500 – 4500 மி.மீ

வெப்பநிலை :

4 - 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடியது.

நிலப்பரப்பு :

சமவெளி மற்றும் சரிவான நிலப்பகுதிகளில் வளரக்கூடியது.

மரப்பண்பு :

 • அதிக ஒளி விரும்பி மரமாகும்.
 • பனியை தாங்கி வளரக்கூடியது மற்றும தீ பாதிப்பையும் தாங்கி வளரக்கூடியது.

வளரியல்பு :

இலையுதிர் மரம்

தோட்டக்கலை வழிகாட்டுதல்கள்


 • வேர் கிழங்குகள் மற்றும் விதைகள் மூலம் இனப்பெருக்கமடைகிறது.

 

 • நாற்றங்கால் à®¨à®¾à®±à¯à®±à¯ à®µà®³à®°à¯à®ªà¯à®ªà¯ à®®à¯à®±à¯ˆ à®®à¯‚லம் à®µà®³à®°à¯à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®Ÿà¯ à®¨à®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

 • 3 – 5 à®µà®¯à®¤à®¾à®© à®®à®°à®™à¯à®•à®³à¯ à®¤à®°à®®à®¾à®© à®µà®¿à®¤à¯ˆà®¯à¯ˆ à®¤à®°à®µà®²à¯à®²à®¤à¯.
 • நேற்றானது à®®à®¾à®°à¯à®šà¯ - à®®à¯‡ à®®à®¾à®¤ à®•à®¾à®² à®‡à®Ÿà¯ˆà®µà¯†à®³à®¿à®¯à®¿à®²à¯ à®šà¯‡à®•à®°à®¿à®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
 • சூரிய à®’ளியில் à®µà®¿à®¤à¯ˆà®•à®³à¯ 3 – 4 à®¨à®¾à®Ÿà¯à®•à®³à¯ à®‰à®²à®°à¯à®¤à¯à®¤à®ªà¯à®ªà®Ÿà®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
 • ஒரு à®•à®¿à®²à¯‹à®µà®¿à®²à¯ 16000 – 18000 à®¨à¯†à®±à¯à®±à¯à®•à®³à¯ à®‡à®°à¯à®•à¯à®•à¯à®®à¯à®…ல்லது 50000 – 53000 à®¨à¯†à®±à¯à®±à¯à®•à®³à®¿à®°à¯à®•à¯à®•à¯à®®à¯.
 • விதை à®®à¯à®³à¯ˆà®ªà¯à®ªà¯à®¤à¯à®¤à®¿à®±à®©à¯ 90 - 100 à®šà®¤à®µà®¿à®•à®¿à®¤à®®à¯ à®†à®•à¯à®®à¯.
 • விதைக்கப்பட்டதிலிருந்து 8 – 10 à®¨à®¾à®Ÿà¯à®•à®³à®¿à®²à¯ à®µà®¿à®¤à¯ˆà®•à®³à¯ à®®à¯à®³à¯ˆà®•à¯à®• à®¤à¯à®µà®™à¯à®•à¯à®•à®¿à®±à®¤à¯. 20 à®¤à®¿à®©à®™à¯à®•à®³à¯à®•à¯à®•à¯à®³à¯ à®®à¯à®±à¯à®±à®¿à®²à¯à®®à¯ à®®à¯à®³à¯ˆà®¤à¯à®¤à¯à®µà®¿à®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

 • தேவையில்வைஎனினும் à®µà®¿à®¤à¯ˆà®•à®³à¯ˆ à®µà®¿à®¤à¯ˆà®ªà¯à®ªà®¤à®±à¯à®•à¯ à®®à¯à®©à¯ à®¨à¯€hரில் 12 – 24 à®®à®£à®¿ à®¨à¯‡à®°à®®à¯ à®Šà®° à®µà¯ˆà®ªà¯à®ªà®¤à®©à®¾à®²à¯ à®µà®¿à®°à¯ˆà®µà®¾à®• à®®à¯à®³à¯ˆà®¤à¯à®¤à¯à®µà®¿à®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

 • விதைகள் à®¤à®¾à®¯à¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿à®¯à®¿à®²à¯ à®¨à¯‡à®°à®Ÿà®¿à®¯à®¾à®• à®µà®¿à®¤à¯ˆà®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯à®¤à®¾à®¯à¯à®ªà®¾à®¤à¯à®¤à®¿ à®µà®¿à®¤à¯ˆà®ªà¯à®ªà¯ à®ªà®¿à®ªà¯à®°à®µà®°à®¿ – à®®à®¾à®°à¯à®šà¯ à®®à®¾à®¤ à®‡à®Ÿà¯ˆà®µà¯†à®³à®¿à®¯à®¿à®²à¯ à®®à¯‡à®±à¯à®•à¯Šà®³à¯à®³à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
 • வாரத்திற்கு à®‡à®°à¯à®®à¯à®±à¯ˆ à®ªà¯‚வாளி à®•à¯Šà®£à¯à®Ÿà¯ à®¤à®£à¯à®£à¯€à®°à¯ à®¤à¯†à®³à®¿à®•à¯à®• à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯.
 • இரண்டு à®‡à®²à¯ˆà®•à®³à¯ à®¤à¯à®³à®¿à®°à¯à®¨à¯à®¤ à®ªà®¿à®±à®•à¯ à®¨à®¾à®±à¯à®±à®¾à®©à®¤à¯ à®µà®³à®°à¯ à®Šà®Ÿà®•à®®à¯ à®…டங்கிய à®ªà®¾à®²à®¿à®¤à¯à®¤à¯€à®©à¯ à®ªà¯ˆà®•à¯à®•à¯ à®®à®¾à®±à¯à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
 • மாதங்களான à®¨à®¾à®±à¯à®±à¯à®•à®³à¯ à®¨à®Ÿà®µà®¿à®±à¯à®•à¯ à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯

பெருந்தோட்ட தொழில் நுட்பம் :

 • நாற்றானது மழை பருவ காலத்தில் நடப்படுகிறது.
 • குழியின் அளவு 45 செ.மீ3 என இருக்க வேண்டும்.
 • இடைவெளியானது 1.8 x 1.8 மீ அல்லது 4 x 4 மீ என இருக்க வேண்டும்.

 • 6 வருடமான பண்ணை காடுகளில் இடைவெளியை அதிகரிக்க மரங்களை நீக்க வேண்டும்.
 • 10 வருடமான பண்ணைகளுக்கு அடுத்தடுத்த மரங்களை வெட்டுவது கட்டாயமாகும். மரங்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிப்பதால் நல்ல மகசூல் கிடைக்கும்.

 • 20 - 30 வருடங்கள்

சந்தை மதிப்பு :

 • ஒரு டன் மரம் தோராயமாக 6000 – 7000 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.

* சந்தையை பொறுத்து விலை மாறுபடுகிறது

 

முக்கிய பயன்கள் :

 • இதன் மரம் கட்டிட கட்டுமான பொருட்கள் தயாரிக்கவும், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கவும், விலையுயர்ந்த மரச்சாமான்கள் தயாரிக்கவும், கைபிடிகள் தயாரிக்கவும், கதவு, ஜன்னல் தயாரிக்வும் மற்றும் சிற்பங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
 • இம்மரம் மா, காப்பி மற்றும் டீ தோட்டங்களில் நிழலுக்காக வளர்க்கப்படுகிறது.
 • விறகிற்காக இம்மரம் அதிகப்படியாக பயன்படுத்தப்படுகிறது.
 • காகிதம் தயாரிக்கவும் மற்றும் நார்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

மரக்கட்டை:

 • இந்த à®®à®°à®•à¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆ à®…திக à®‰à®´à¯ˆà®•à¯à®•à¯à®®à¯ à®¤à®¿à®±à®©à¯ˆà®¯à¯à®®à¯à®ªà®Ÿà¯à®Ÿà®±à¯ˆà®•à®³à®¿à®²à¯à®®à¯ à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.
 • அதிக à®¤à®°à®®à®¾à®© à®•à®°à¯à®µà®¿à®ªà¯à®ªà¯Šà®°à¯à®Ÿà¯à®•à®³à¯ à®šà¯†à®¯à¯à®¯à®µà¯à®®à¯à®•à®ªà¯à®ªà®²à¯ à®•à®Ÿà¯à®Ÿà¯à®¤à®²à¯à®‡à®´à¯à®ªà¯à®ªà®±à¯ˆà®ªà¯ à®ªà¯†à®Ÿà¯à®Ÿà®¿à®•à®³à¯à®µà®¿à®³à¯ˆà®¯à®¾à®Ÿà¯à®Ÿà¯ à®ªà¯Šà®°à¯à®Ÿà¯à®•à®³à¯ à®¤à®¯à®¾à®°à®¿à®•à¯à®•à®µà¯à®®à¯à®®à®°à®¤à¯à®¤à®¿à®©à¯ à®šà¯†à®¤à¯à®•à¯à®•à¯ à®µà¯‡à®²à¯ˆà®•à¯à®•à¯à®®à¯ à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

மருத்துவ à®ªà¯Šà®°à¯à®Ÿà¯à®•à®³à¯:

 • விதையிலிருந்து à®ªà¯†à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®®à¯ à®Žà®£à¯à®£à¯†à®¯à¯ à®¤à¯‹à®²à¯ à®¨à¯‹à®¯à¯ˆ à®•à¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®•à®¿à®±à®¤à¯.
 • மரக்கட்டையிலிருந்து à®ªà¯†à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®®à¯ à®¤à¯‚ள் à®ªà®Ÿà®°à¯ à®¤à®¾à®®à®°à¯ˆ à®¨à¯‹à®¯à¯ˆ à®•à¯à®£à®ªà¯à®ªà®Ÿà¯à®¤à¯à®¤à¯à®•à®¿à®±à®¤à¯.

நார்:

 •  à®®à®°à®•à¯à®•à®Ÿà¯à®Ÿà¯ˆà®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯ à®ªà¯†à®±à®ªà¯à®ªà®Ÿà¯à®®à¯ à®šà®²à¯à®ªà¯‡à®Ÿà¯ à®•à¯‚ழ் à®Žà®´à¯à®¤à¯à®®à¯ à®®à®±à¯à®±à¯à®®à¯ à®…ச்சு à®•à®¾à®•à®¿à®¤à®®à¯ à®¤à®¯à®¾à®°à®¿à®•à¯à®• à®ªà®¯à®©à¯à®ªà®Ÿà¯à®•à®¿à®±à®¤à¯.

 

-->